Party Objectives

கீழ்க்கண்ட கொள்கைகளை இலக்காக கொண்டு கழகம் செயல்படும்

  • தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும் ஒட்டு மொத்த இந்தியர்களுக்காகவும் கழகம் பாடுபடும்.
  • அனைத்து துறைகளிலும் பெண்கள் திறன் படைத்தவர்களாக செயல்பட கழகம் பாடுபடும்.
  • தொழில்வளர்ச்சி, மேம்பட்ட வேளாண் உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சேமிப்பு மற்றும் இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பசுமையான தமிழகத்தை உருவாக்க கழகம் பாடுபடும்.
  • இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத தேசிய வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் திறன் மற்றும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட மனித வளத்தை தரமான கல்வியின் வாயிலாக மேம்படுத்தவும் கழகம் பாடுபடும்.
  • ஒருமுறை கல்லூரிக் கல்வி வழங்குவதிலேயே நீண்டகால தொழில்சார்ந்த வாழ்க்கைப் போக்கிற்கு மாணவர்களை தயார்படுத்துதல்.
  • இளைய சமுதாயத்திற்கான ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சமுதாய தேவைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக்க அதன் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக அனைத்து கோணங்களிலும் செயலாற்றுதல்.
  • மனித சமுதாயத்தை பாதிக்கும் தீமைகள், வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை நீக்குதல்.
  • தொழில் முனைவோர் திறன்களை அபிவிருத்தி செய்தல், சுயவேலைவாய்ப்புகளுக்கு உதவுதல், வேலை தேடுபவர்களை விட வேலை தருபவர்களை அதிகமாக உருவாக்குதல்.
  • சுகாதாரம், கல்வி, சாலை மற்றும் போக்குவரத்துறை மற்றும் மின்சாரத்துறைக்கான உன்னதமான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்.
  • நீர்வழிப் போக்குவரத்தினை உருவாக்குதல், இந்தியாவின் மாநிலங்களுக்கிடையேயான நதிகளையும், மாநிலங்களில் உள்ள நதிகளையும் இணைப்பதன் மூலம் நீர் ஆதாரத்தை மேம்படுத்துதல்.
  • தேர்தலில் பணத்தின் பங்கினை தொடர்ந்து குறைத்தல்.
  • ஊழலையும், ஊழலுக்கு காரணமானவர்களையும் சமுதாயத்திலிருந்து அகற்றுத்தலை இலக்காக கொண்டு கழகம் செயல்படும்.
  • மத நல்லிணக்கத்திற்கும், பக்தி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் கழகம் பாடுபடும்.
  • கழகத் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் ஆடம்பரம் மற்றும் தேவையற்ற செலவினங்களை தவிர்த்து கட்சியின் செலவினங்களை குறைத்தல்.
  • மக்கள் நலம் சார்ந்த புதிய கொள்கைகளை அவ்வப்போது ஏற்று கழகம் செயல்படுத்தும்.

The party will strive to achieve its mission through below stated objectives:

  • Providing equal opportunities for development of political, economic and social environs among the various States by mutual co-operation, adjustment and adopting a give and take policy.
  • Fostering the cause of Tamil and Tamilians, Dravidians and Indians as a whole.
  • Women Empowerment and economic upliftment.
  • Industrial growth, Optimized Agricultural production, Environmental protection, Water conservation, Natural Resource Management and Creation of Green Tamilnadu.
  • Ensuring the development of the Nation without compromising the quality of Nature
  • Providing quality education for developing human resource with positive attitude and skill.
  • Graphically articulating relation between education, career and life.
  • Targeting the education at preparing the students for professional life.
  • Preparing students of a one-time college education for a long trajectory of professional life.
  • Prospecting the health, economical and sociological aspirations of the younger generation.
  • Working for inclusive growth and development in all spheres so as to make Tamilnadu Number One in India.
  • Alleviating all evils that affect humanity and unemployment problem.
  • Developing entrepreneurial skills, and facilitating self employment opportunities for creating job providers rather than job seekers.
  • Establishment of best infrastructure for health, education, road and transport and electricity.
  • Creation of transportation through water ways.
  • Interlinking of rivers within and between the states of India.
  • Constantly reducing the role of cash in Elections.
  • Always targeting the corrupted individuals
  • To strive for the promotion of Religious harmony and ‘Bhakthi’ cult.
  • Avoidance of lavish and pompous expenses of the party cadres
  • Adaptation to the new people friendly policies