Event

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மனித சங்கிலி போராட்டம்

Tue Jul 03 2018 சென்னை

பொது நம்பிக்கைக்கு விரோதமாக, தரம்குறைந்த எண்ணெய் குழாய்களை மண்ணுக்கு வெறும் 5 அடிக்கு கீழே புதைத்துவிட்டு, நம் மண் வளத்தையும், நீர் வளத்தையும், கடல் வளத்தையும் ஒரே நேரத்தில் சிதைத்துக் கொண்டிருக்கும் சிபிசில் நிறுவனத்தையும் அதன் கான்ட்ராக்டர்களையும் ஒருசேர கண்டித்து நமது தளபதி ஜெய்ஆனந்த திவாகரன் அவர்கள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் கடல் சார்ந்த உயிரினங்களை பாதுகாக்கவும் சென்னையில் இந்த மனித சங்கிலி போராட்டத்தை துவங்கி வைத்தார். மீன் வளம் ஒரு வற்றாத வளம். பல்லாயிரம் பேருக்கு உணவாகவும், வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. ஆக அதன் வளத்தை பாதுகாப்பது நமது பணிகளில் தலையாயது ஆகும்.நமது பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றல் அவசியமானது. ஆற்றல் மூலங்களை ஆராய்ந்து அவற்றை வெளிக்கொணர்தல் முக்கியமாகிறது. ஆயினும் அதே முன்னேற்றம் நமக்கு மட்டுமல்லாது நமது எதிர்கால சந்ததியினருக்கும் சாத்தியப்பட வேண்டுமானால் அது நமது வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணம் அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. நமது சட்ட திட்டங்களும் இந்த மாதிரியான முன்னேற்றத்தைதான் கொண்டு வர விழைகிறது. பொருளாதார வளர்ச்சி நமது கோடிக் கணக்கான மக்களின் தேவைகளையும் அவர்களின் லட்சியங்களையும் பூர்த்திசெய்வதற்கு தேவையாகிறது. ஆக வளர்ச்சி இல்லாது முன்னேற்றம் இல்லை அனால் வளர்ச்சி எப்பொழுதும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வது இல்லை. திட்டமிட்ட வளர்ச்சிதான் சீரான வளர்ச்சி ஆகும். அது நமது சட்ட திட்டங்களை ஒழுக்கமாக நடைமுறை படுத்தியும், எல்லை மீறும் நிறுவங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தும், கண்ணியமான அரசாங்கமும் அதன் கொள்கைகள் மூலமாகத்தான் சாத்தியமாகும்.

Jeyanandh Dhivaharan Spearheads Human chain protest to save fishermen

Tue Jul 03 2018 Chennai

We need energy as our development depends on it, but it should not be at the expense of our environment. Companies should comply with their obligations not to break them. This is the talking point of our beloved Thalapathi Jeyanandh Dhivaharan, who spearheaded this Human Chain Protest at Chennai in bringing to light the acts of CPCL and their contractors and their role in polluting and irreversibly damaging our coastal ecosystem due to their non-compliance of tender obligations and irresponsible execution of their contracts. Pipelines made of faulty materials are laid just five feet below which led to leakage of oil affecting the top and bottom layers of our soil, making it unhealthy for people to live in. Furthermore it is also reported by the inhabitants of the area that these leakages also polluted their ground water making it unfit for consumption. Development which is not sustainable is not considered as development. The most challenging task before us is how to make our economy sustainable, with a growing population on one hand and shortage of resources on the other. Hence economic growth becomes essential to satisfy the needs and aspirations of millions of our people. However this growth has to be transformed into development that should be sustainable which is quintessential in the coming days. We have laws in place and a government machinery to enforce them which will help us develop in a sustainable manner, the one which is more eco-friendly and make way for our future generations to develop in a similar manner. But what is happening in our coastal areas of Chennai is the complete breach of public trust by companies like CPCL, and their contractors in carrying out their operations that went against tender obligations and our environment norms. Faulty pipelines have polluted our ground water and also damages our coastal eco system to a very great extent. Fish is a valuable resource and our marine eco-system should be treated with utmost care and respect. It is the sole source of livelihood for millions of our fishermen and hence conservation and protection of our marine resources is of paramount importance and it supersedes our energy requirements. However strict vigilance and careful enforcement of laws by our government machinery will help us in securing our environment and also paving way for development in the long run.