Event

முனைவர் வி. திவாகரன் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Tue May 22 2018 திருச்சி

அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் வி. திவாகரன் அவர்கள் திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்தரையரின் வீரம், புகழ் முதலானவற்றை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்பட்ட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்த வீரர்களான பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோரை போல முத்தரையர்களும் ஒருவர்.

இவர்களது ஆட்சி காலம், தமிழகத்தின்அரசியலும், சமுதாய சிந்தனைகளையும் வளர்ச்சிபெற பெரிதும் உதவியது. வீரம், மானம், கொடை, தர்மம் முதலானவற்றில் சிறந்து விளங்கிய அவர்கள், தமிழகத்தை ஆண்ட பேரரசர்களான சோழ, பல்லவ ராஜ்ஜியங்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கும் செயல்பட்டனர்.

தமிழகத்தில் பக்தி மார்க்கத்துக்கு வழிவகைசெய்தது, அறநெறி சிந்தனைகளை வளர செய்தது இவர்களது ஆட்சிக் காலத்தில்தான்.

Dr V Dhivaharan pays tribute to Perumpidugu Mutharaiyar

Tue May 22 2018 Trichy

Anna Dravidar Kazhagam General Secretary Dr.V. Dhivaharan pays tribute to Perumpidugu Mutharaiyar thereby remembering the saga of Mutharaiyars and their role in shaping our history.

We all are familiar with this name Mutharaiyar from our beloved Kalki’s Ponniyin Selvan, where they served as loyal feudatories to the Pallavas as well as later Cholas. They are known for their bravery in battlefield and one of the fiercest warrior clans of Tamil Nadu along the lines of Paluvettaraiyar, Sampuvaraiyar etc..,

We owe a lot to these feudatories as they shaped our local customs, traditions and our values. The rich political history of Tamil Nadu is attributed to these small kingdoms who served as vassals for Pallavas, Later Cholas etc..,

Their contribution in art, architecture and fine arts showed us the level of maturity and the sense of future awareness which is reflected in many of our devotional songs such as Thevaram, Divya Prabandham etc..,