Event

ஜெய்ஆனந்த் திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தின் வலைதளத்தை அறிமுகம் செய்துவைத்தார்

Tue Jul 24 2018 சென்னை

அண்ணா திராவிடர் கழகம் தனது வலைதளமான www.adk.org.in, 25/7/2018 அன்று அறிமுகப்படுத்துகிறது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வி. திவாகரன் அவர்களின் ஆசியோடு இளைஞர் மற்றும் மாணவர் அணி செயலாளர் திரு. ஜெய்ஆனந்த் திவாகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும் கட்சியின் அலுவல்களையும், நிகழ்ச்சிகளையும் மக்கள் அறிந்து கொள்வதற்கும், மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கும் ஏதுவான ஒரு சூழலை ஏற்படுத்தித் தருவதே இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த வலைதளம் மூலம் மக்களும் கழகமும் ஒன்றாக இணைந்து பணியாற்ற இயலும். அதன் மூலம் நமது கழகத்தால் ஜனநாயகத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்று மக்களிடம் அரசியல் விழுப்புணர்வை ஏற்படுத்தி ஒரு வலுவான அடித்தளத்தை கழகத்துக்கு வழங்க இயலும். அண்ணா திராவிட கழகத்தின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர். சரவணன் B.E, M.B.A, Ph.D அவர்களுக்கும், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திரு. விஷ்ணு ராம் M.B.A அவர்களுக்கும், கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு உறுப்பினர்களுக்கும் மற்றும் கழகத் தொண்டர்களுக்கும் கழகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, அண்ணா திராவிடர் கழகம் மக்களின் ஒத்துழைப்போடு ஒரு சிறந்த தமிழகத்தை, நமது கொள்கைகளோடும், நெறிகளோடும், இயற்கைக்கும் இந்திய அரசியல் அமைப்புக்கும் உகந்த முறையில் உருவாக்கிட என்றும் பாடுபடும்.

Jeyanandh Dhivaharan Launches the Official Website of ADK

Tue Jul 24 2018 Chennai

Anna Dravidar Kazhagam is launching its website adk.org.in on 25.07.2018. This event is spearheaded by our youth and student wing secretary Mr. Jeyanandh Dhivaharan M.A under the blessing of our General secretary Dr. Dhivaharan M.Sc., D.E.M., Ph.D. The purpose of our website is to communicate directly with the people about the developments in our party, efforts taken for people welfare, throwing light on issues and problems that directly affect day to day lives of our people and to capture critical moments for our future reference. Also this website enables us and people to directly interact with each other by registering them as party members and will ensure people participation in the functioning of the party in the long run thus strengthening our party at its grass roots. This will help in the political socialization of our people which will in turn benefit our people and our democracy in the long run. A special thanks to our State IT Wing Secretary Mr. Saravanan B.E., M.B.A., Ph.D. and our State Joint IT Wing Secretary Mr. Vishnu Ram M.B.A and our core IT team members who are instrumental in this process. Also a very special thanks to all our party members and party volunteers whose cooperation and participation is the very backbone of our party. With this first step our organization is now ready to serve people and with their cooperation we hope to build a better Tamil Nadu along the lines of our philosophy and the values in accordance with our constitution and Mother Nature.