Event

முஸ்லிம் மக்கள் கட்சி அண்ணா திராவிடர் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது

Sat Sep 22 2018 மன்னார்குடி

முஸ்லிம் மக்கள் கழக கட்சி இன்று அண்ணா திராவிடர் கழகப் பொதுச் செயலாளரை சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்துக்கொண்டு, சிறுபான்மையினத்தவரின் ஒப்பற்ற பாதுகாவலனாக முனைவர் திரு திவாகரன் அவர்கள் திகழ்கிறார் என்று மன நெகிழ்வோடு தெரிவித்தனர்.

Muslim Makkal Kazhagam extended its support to ADK

Sat Sep 22 2018 Mannargudi

Muslim Makkal Kazhagam today met with our General Secretary Dr. V. Dhivaharan and extended their support to Anna Dravidar Kazhagam and hailed our General Secretary as the champion of minorities' interests.