Event

மாற்றத்துக்கு உண்டான முதல் அத்தியாயம் அ.தி.க வின் முதல் பொதுக் கூட்டம்

Sat Feb 23 2019 மன்னார்குடி

மாற்றத்துக்கு உண்டான முதல் அத்தியாயம் இன்று எழுதப்பட்டது. ஆதரவு அளித்த எண்ணற்ற அண்ணா திராவிடர் கழக உறுப்பினர்களுக்கு, பொது மக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. #ADK #ADK_IT_WING

New Chapter in TN political History ADK first general public meeting

Sat Feb 23 2019 Mannargudi

A new chapter is opened today in TN political history. We hearty thank for the support and cooperation of the public and our party members for making this event a grand success. The die is cast and we have a good start but we have miles to go. Let's keep up the good work and move forward. #ADK #ADK_IT_WING